Alum Velum (ஆலும் வேலும்)

முத்தான பற்களுக்கான மூலிகை பற்பொடி

உபயோகிக்கும் முறை

  • தினமும் 2 முறை பல் துலக்கினால் 80% வாய் நோய்களை தடுக்கலாம்
  • வெறும் விரல்களால் இதை தேய்த்து வரலாம்
  • பிரஷ் பயன்படுத்துபவர்கள் மென்மையான பிரஷ் கொண்டு தேய்க்கலாம்
  • குழந்தைகள் பல் தேய்க்க பழகும் போதே இதை பயன்படுத்த செய்யலாம்

பயன்கள்

  • பல்வலி
  • பற்கூச்சம்
  • பல்வீக்கம்
  • பல்நோய்
  • பலவீனமான பல்
  • பல் சொத்தை
  • பற்குழி
  • பல் ஆடும் பிரச்சனை
  • ஈறுகளில் வீக்கம்
  • ஈறுகளில் சீழ்வடிதல்
  • சுவாசப்பிரச்சனை