Daily Honey Dates Mix
நல்லூணின் நன்மைகள்
- தேன் - நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இயற்கை குளுக்கோஸ் நிறைந்தது.
- இஞ்சி - செரிமான சக்திகளை தூண்டும். வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகளை சீர்படுத்தும்.
- சுக்கு, மிளகு, திப்பிலி (திரிகடுகம்) - சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொற்றுகளை தடுக்கும்.
- பேரீச்சை - அதிகப்படியான இரும்பு சத்து மற்றும் வைட்டமின்களை கொண்டது.
- அஸ்வகந்தா - நரம்புகளுக்கு பலம் அதிகரிக்க செய்யும். அதிக புரோட்டின் உள்ளது.
- ஏலக்காய் - சுவாச பிரச்சனைகளை சரிசெய்யும். ஆஸ்துமா, மூச்சு திணறல் வராமல் தடுக்கும்.
- முந்திரி பருப்பு - கால்சியம், மக்னிசீயம் தாதுக்கள் நிறைந்தது. எலும்புகளை பலப்படுத்தும்.
* குளிர் சாதன பெட்டியில் வைக்காமல் அறை வெப்பநிலையில் ஈரம் படாமல் வைக்க வேண்டும்.